coimbatore இணையதள சிக்கலால் கிராமப்புற அஞ்சல் சேவை முடக்கம் நமது நிருபர் ஜூன் 25, 2019 இணையதள சிக்கலால் “3 ஜி” கையடக்க கருவிகள் பயனற்று போன தால், கிராமப்புற அஞ்சலக சேவை முடங்கி மக்கள் அவதிக்குள்ளாகினர்.